Logo
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி - பாப்பிரெட்டிப்பட்டி

GOVERNMENT ARTS AND SCIENCE COLLEGE - PAPPIREDDIPATTI

Affiliated to Periyar University, Salem-11 - (Recognized Under Section 2(f) & 12(B) of UGC Act, 1956)
Dharmapuri - 636 905, Tamilnadu, India.
Government Arts and Science College, Pappireddipatti

இரத்ததான முகாம்

பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தருமபுரி மருத்துவ கல்லூரி, இளைஞர் செஞ்சிலுவை சங்கம் (YRC) மற்றும் நாட்டுநலப் பணித்திட்டம் (NSS) இணைந்து இரத்ததான முகாம் இன்று 16.07.2025 நடைபெற்றது. இம்மு முகாமில் 108 அலகு இரத்தம் மாணவ மாணவியர்களால் கொடுக்கப்பட்டது

© 2024 - Government Arts and Science College - Pappireddipatti.
Developed & Maintaining by Office of  GASC PAPPIREDDIPATTI