இலக்கு
சமுதாயத்திலும், பொருளாதாரத்திலும் பின்தங்கியுள்ள மாணவர்களை திறன் மேம்பாடு, ஆற்றல், விவேகம் மற்றும் திறமை பெற்ற சமூக சிந்தனை, குடிமை பொறுப்பு மற்றும் தேசிய உணவுர்வு கூடிய தனி மனிதர்களாய் உருவாகிடும் வண்ணம் தரமான உயர் கல்வியினை வழங்குதல். |
VISION
To impart quality higher education to socially and economically underprivileged students so as to transform them into skilled, proficient, sensible and competent individuals with social sensitivity, civil responsibility, and national consciousness. |