Logo
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி - பாப்பிரெட்டிப்பட்டி

GOVERNMENT ARTS AND SCIENCE COLLEGE - PAPPIREDDIPATTI

Affiliated to Periyar University, Salem-11 - (Recognized Under Section 2(f) & 12(B) of UGC Act, 1956)
Dharmapuri - 636 905, Tamilnadu, India.
Government Arts and Science College, Pappireddipatti

சர்வதேச மகளிர் தினவிழா 8 மார்ச் 2026

நமது கல்லூரியில் 08.03.2026 அன்று சர்வதேச மகளிர் தினவிழா முதல்வர் தலைமையில் திருவள்ளுவர் திறந்தவெளிக் கலையரங்கத்தில் நடைபெற்றது. மகளிர் தினவிழாவினை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கல்லூரி அளவில் முதன்மையாகப் பங்குபெற்ற 10 மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கிச் சிறப்பித்தனர்.

© 2024 - Government Arts and Science College - Pappireddipatti.
Developed & Maintaining by Office of  GASC PAPPIREDDIPATTI