Logo
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி - பாப்பிரெட்டிப்பட்டி

GOVERNMENT ARTS AND SCIENCE COLLEGE - PAPPIREDDIPATTI

Affiliated to Periyar University, Salem-11 - (Recognized Under Section 2(f) & 12(B) of UGC Act, 1956)
Dharmapuri - 636 905, Tamilnadu, India.
Government Arts and Science College, Pappireddipatti

தமிழ் இலக்கிய மன்ற விழா

நமது கல்லூரியில் தமிழ்த்துறை சார்பாக 24.03.2026 அன்று தமிழ் இலக்கிய மன்ற விழா கல்லூரி முதல்வர் முனைவர் வீ.இரவி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு முனைவர் மு.மணிமாது, முதுகலைத் தமிழாசிரியர் சூளகிரி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வினை தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் டி.க.சித்திரை செல்வி அவர்கள் ஒருங்கிணைத்தார்.

© 2024 - Government Arts and Science College - Pappireddipatti.
Developed & Maintaining by Office of  GASC PAPPIREDDIPATTI