Logo
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி - பாப்பிரெட்டிப்பட்டி

GOVERNMENT ARTS AND SCIENCE COLLEGE - PAPPIREDDIPATTI

Affiliated to Periyar University, Salem-11 - (Recognized Under Section 2(f) & 12(B) of UGC Act, 1956)
Dharmapuri - 636 905, Tamilnadu, India.
Government Arts and Science College, Pappireddipatti

பேச்சுப்போட்டி - சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியில் ”சமூக ஊடகங்களின் திறம் - நன்மை மற்றும் எதிர்வினை”

நம் கல்லூரியில் இளங்கலைத் தமிழ் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி சி.சீதா அவர்கள் சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியில் சமூக ஊடகங்களின் திறம் - நன்மை மற்றும் எதிர்வினை என்ற பொருண்மையில் 18.02.2026 அன்று நடைபெற்ற மாநில அளவிலான பேச்சரங்கதத்தில் 120 பேச்சாளர்களுடன் பங்கேற்று இறுதிச்சுற்றுவரை முன்னேறி கல்லூரிக்கும் தமிழ்த்துறைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

© 2024 - Government Arts and Science College - Pappireddipatti.
Developed & Maintaining by Office of  GASC PAPPIREDDIPATTI