Logo
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி - பாப்பிரெட்டிப்பட்டி

GOVERNMENT ARTS AND SCIENCE COLLEGE - PAPPIREDDIPATTI

Affiliated to Periyar University, Salem-11 - (Recognized Under Section 2(f) & 12(B) of UGC Act, 1956)
Dharmapuri - 636 905, Tamilnadu, India.
Government Arts and Science College, Pappireddipatti

M.N.ஸ்ரீனிவாஸ் மன்ற விழா

நமது கல்லூரியில் இன்று 25.03.2026 சமூகவியல் துறை M.N.ஸ்ரீனிவாஸ் மன்ற விழா முதல்வர் முனைவர் வீ.இரவி தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் தருமபுரி மாவட்ட HELP NGO இயக்குனர் திரு பி.கருணா மூர்த்தி அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் சமூகவியல் துறை தலைவர் (பொ) முனைவர் பொ.செந்தில்குமார் பெற்றோர் ஆசிரியர் கழக ஆசிரியர்கள் திரு இளஞ்செழியன் பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

© 2024 - Government Arts and Science College - Pappireddipatti.
Developed & Maintaining by Office of  GASC PAPPIREDDIPATTI