Logo
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி - பாப்பிரெட்டிப்பட்டி

GOVERNMENT ARTS AND SCIENCE COLLEGE - PAPPIREDDIPATTI

Affiliated to Periyar University, Salem-11 - (Recognized Under Section 2(f) & 12(B) of UGC Act, 1956)
Dharmapuri - 636 905, Tamilnadu, India.
Government Arts and Science College, Pappireddipatti

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் கருத்தரங்க நிறைவு விழா

04.02.2026 அன்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் கருத்தரங்க நிறைவு விழாவில் பாப்பிரெட்டிப்பட்டி காவல் ஆய்வாளர் திரு மா.பாரதி மோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்

© 2024 - Government Arts and Science College - Pappireddipatti.
Developed & Maintaining by Office of  GASC PAPPIREDDIPATTI