Logo
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி - பாப்பிரெட்டிப்பட்டி

GOVERNMENT ARTS AND SCIENCE COLLEGE - PAPPIREDDIPATTI

Affiliated to Periyar University, Salem-11 - (Recognized Under Section 2(f) & 12(B) of UGC Act, 1956)
Dharmapuri - 636 905, Tamilnadu, India.
Government Arts and Science College, Pappireddipatti

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை, கும்பகோணம், கோவிலாச்சேரியில் உள்ள அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இளம் எழுத்தாளர்களுக்கான ஒரு வார "இளைஞர் இளந்தமிழர் இலக்கியப் பயிற்சித் திட்டம்" ஜனவரி 3 முதல் 9, 2026 வரை.

இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை கும்பகோணம் கோவிலாச்சேரியில் உள்ள அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக இளந்தமிழர் மாணவர் இலக்கியப் பயிற்சி பட்டறை 03.01.2026 முதல் 09.01.2026 வரை நடை பெற்றது. இப்பயிற்சி பட்டறையில் சே.மோனிஷா (முதுகலைத்தமிழ் முதலாம் ஆண்டு), சி.சீதா (இளங்கலைத் தமிழ் இரண்டாம் ஆண்டு) மாணவிகள் பங்கேற்றனர். அப்பயிற்சியில் 07.01.2026 அன்று நடைபெற்ற தமிழ் இலக்கிய விநாடி வினா போட்டியில் மூன்றாமிடமும்பரிசுத்தொகையாக ரூ.2000/-த்தையும் பெற்று கல்லூரிக்கும் தமிழ்த்துறைக்கும் பெருமை சேர்த்தார்.

© 2024 - Government Arts and Science College - Pappireddipatti.
Developed & Maintaining by Office of  GASC PAPPIREDDIPATTI