Logo
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி - பாப்பிரெட்டிப்பட்டி

GOVERNMENT ARTS AND SCIENCE COLLEGE - PAPPIREDDIPATTI

Affiliated to Periyar University, Salem-11 - (Recognized Under Section 2(f) & 12(B) of UGC Act, 1956)
Dharmapuri - 636 905, Tamilnadu, India.
Government Arts and Science College, Pappireddipatti

Two Days Hands - on Training “Solar Photovoltaic System Designing and Installation Technology”

நமது கல்லூரியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு 25.02.2026, 26.02.2026 ஆகிய இருநாட்கள் “Solar Photovoltaic System Designing and Installation Technology” என்ற தலைப்பில் பயிற்சி பட்டறை நடைபெற்றது. இந்நிகழ்வில் கோவை அரசு கல்லூரி இணைப்பேராசிரியர் Dr.K.விவேகானந்தன் அவர்கள் Solar Cell என்ற தலைப்பில் மாணவர்களுக்கு சிறப்புரை நிகழ்த்தினார். அறிவியல் மற்றும் கலைப்புலம் சார்ந்த மாணவர்கள் பயிற்சி பெற்று பயனடைந்தனர். இப்பயிற்சியினை Pranav Solutions மேலாண் இயக்குநர் கிருஷ்ணகிரி Er.R.இளவரசன்.M.E., அவர்கள் மாணவர்களுக்கு வழங்கினார்.

© 2024 - Government Arts and Science College - Pappireddipatti.
Developed & Maintaining by Office of  GASC PAPPIREDDIPATTI