Logo
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி - பாப்பிரெட்டிப்பட்டி

GOVERNMENT ARTS AND SCIENCE COLLEGE - PAPPIREDDIPATTI

Affiliated to Periyar University, Salem-11 - (Recognized Under Section 2(f) & 12(B) of UGC Act, 1956)
Dharmapuri - 636 905, Tamilnadu, India.
Government Arts and Science College, Pappireddipatti

தேசிய விளையாட்டு தினவிழா கொண்டாட்டம் - 2026-2027

நம் கல்லூரியில் உடற்கல்வி துறை சார்பாக நடைபெற்ற தேசிய விளையாட்டு விழா 28.08.2026 அன்று நம் கல்லூரி முதல்வர் வீ.இரவி அவர்கள் தலைமையில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் நம் கல்லூரி மாணக்கார்களுக்கு நடத்தப்பட்ட தடகள போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நம் கல்லூரி முதல்வர் அவர்கள் சான்றிதழ் மற்றும் பதக்கம் அணிவித்து கெளரவித்தார். நம் கல்லூரி மாணவர்கள் சிலம்பம் மற்றும் மல்யுத்தம் தற்காப்பு கலையை செய்து காட்டி அனைவரின் கவனத்தை ஈர்த்தனர்.

© 2024 - Government Arts and Science College - Pappireddipatti.
Developed & Maintaining by Office of  GASC PAPPIREDDIPATTI