5km Mini Marathon
🏆 முதலாம் இடம் பெற்று சாதனை!
மாணவர்: V. Madhappan (III B.Sc Computer Science)
பாப்பிரெட்டிப்பட்டி, நோவா ஸ்போர்ட்ஸ் அகாடமி 13.09.2026-ஆம் தேதி நடத்திய 5km Mini Marathon ஓட்டப் பந்தயத்தில், நம் கல்லூரி மாணவர் V. Madhappan (III B.Sc Computer Science) முதலாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்தவர்கள்
- 🎓 முனைவர். பெ. மைதிலி (கல்லூரி முதல்வர்) - வெற்றி பெற்ற மாணவரையும், வழிநடத்திய உடற்கல்வி இயக்குநரையும் பாராட்டி வாழ்த்தினார்.
- 🏃♀️ திருமதி. வெ. பிரியா (உடற்கல்வி இயக்குநர்) - மாணவரைச் சிறப்பாக வழிநடத்தியவர்.
- 🔬 முனைவர். வீ. இரவி (இயற்பியல் துறைத் தலைவர்) - உடனிருந்து வாழ்த்து தெரிவித்தார்.
- 💻 முனைவர். வெ. சங்கீதா (கணினி அறிவியல் துறைத் தலைவர்) - உடனிருந்து வாழ்த்து தெரிவித்தார்.