Logo
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி - பாப்பிரெட்டிப்பட்டி

GOVERNMENT ARTS AND SCIENCE COLLEGE - PAPPIREDDIPATTI

Affiliated to Periyar University, Salem-11 - (Recognized Under Section 2(f) & 12(B) of UGC Act, 1956)
Dharmapuri - 636 905, Tamilnadu, India.
Government Arts and Science College, Pappireddipatti

English Literary Association - ELA 26

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாப்பிரெட்டிப்பட்டி ஆங்கில இலக்கிய மன்றம், ஆங்கிலத்துறை சார்பாக சிறப்பு இலக்கிய சொற்பொழிவு நிகழ்வு 23.03.2026 அன்று கல்லூரி முதல்வர் முனைவர் வீ.இரவி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் சேலம்-7 அரசு கலைக் கல்லூரி ஆங்கிலத்துறை பேராசிரியர் முனைவர் ஸ்ரீ.பா.தேவராஜன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு "Literature in Environment" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார் இந்நிகழ்வில் ஆங்கிலத்துறை மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

© 2024 - Government Arts and Science College - Pappireddipatti.
Developed & Maintaining by Office of  GASC PAPPIREDDIPATTI