கற்றனைத் தூறும் அறிவு Government Arts and Science College · Pappireddipatti

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி - பாப்பிரெட்டிப்பட்டி

GOVERNMENT ARTS AND SCIENCE COLLEGE - PAPPIREDDIPATTI

Affiliated to Periyar University, Salem-11
Recognized under Sections 2(f) and 12(B) of the UGC Act, 1956

Dharmapuri - 636 905, Tamil Nadu, India

NIRF Information
Government Arts and Science College, Pappireddipatti

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2026-2027: நம் கல்லூரி மாணவர்களின் சாதனைகள்!

2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில், நம் கல்லூரியின் உடற்கல்வித் துறை சார்பில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் பல்வேறு விளையாட்டுகளில் வெற்றி பெற்று கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

வெற்றி பெற்ற மாணவர்களின் விவரம்:

தடகளம் (Athletics)

  • V. மாதப்பன் (III B.Sc Computer Science) – 5000 மீ ஓட்டம்: முதலிடம் | 110 மீ தடை தாண்டுதல்: மூன்றாமிடம்
  • N. கேசவன் (I B.Sc Maths) – உயரம் தாண்டுதல்: முதலிடம் | 110 மீ தடை தாண்டுதல்: இரண்டாமிடம்

கேரம் (Carrom)

  • ஸ்ரீகாந்த் (II BA Tamil) – மூன்றாமிடம்

சிலம்பம் (Silambam)

  • மனோ (III BA Eng) – முதலிடம்
  • பூபாலன் (I BA Eng) – முதலிடம்
  • மணிமாறன் (III BA Sociology) – இரண்டாமிடம்
  • நிதீஷ் (III BA Eng) – இரண்டாமிடம்
  • விஷ்ணு பிரியா (III BA Eng) – இரண்டாமிடம்
  • பிரியாமணி (III BA Eng) – மூன்றாமிடம்

வெற்றி வாகை சூடிய மாணவ, மாணவிகளை நம் கல்லூரியின் முதல்வர் முனைவர் பெ. மைதிலி அவர்கள் நேரில் அழைத்துத் தமது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அனைத்துத் துறைத் தலைவர்களும், உடற்கல்வி இயக்குநர் திருமதி வெ. பிரியா அவர்களும் உடன் இருந்து மாணவர்களுக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.