Logo
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி - பாப்பிரெட்டிப்பட்டி

GOVERNMENT ARTS AND SCIENCE COLLEGE - PAPPIREDDIPATTI

Affiliated to Periyar University, Salem-11 - (Recognized Under Section 2(f) & 12(B) of UGC Act, 1956)
Dharmapuri - 636 905, Tamilnadu, India.
Government Arts and Science College, Pappireddipatti

ராமானுஜன் கணித மன்ற விழா

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பாப்பிரெட்டிப்பட்டி ராமானுஜன் கணித மன்றம், கணிதவியல் துறை சார்பாக மன்ற விழா கல்லூரியின் முதல்வர் முனைவர் வீ.இரவி அவர்களின் தலைமையில் (24.03.2026) அன்று நடைபெற்றது. இதில் சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரி கணிதவியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் ரா.ரமேஷ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு Differential Equations and It's Applications எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். இதில் கணிதத்துறை சார்ந்த மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.

© 2024 - Government Arts and Science College - Pappireddipatti.
Developed & Maintaining by Office of  GASC PAPPIREDDIPATTI