Logo
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி - பாப்பிரெட்டிப்பட்டி

GOVERNMENT ARTS AND SCIENCE COLLEGE - PAPPIREDDIPATTI

Affiliated to Periyar University, Salem-11 - (Recognized Under Section 2(f) & 12(B) of UGC Act, 1956)
Dharmapuri - 636 905, Tamilnadu, India.
Government Arts and Science College, Pappireddipatti

சார்லஸ் பாபஜி மன்ற விழா

நமது கல்லூரியில் கணினி அறிவியல் துறையின் சார்பாக 25.03.2026 அன்று சார்லஸ் பாபஜி மன்ற விழா கல்லூரி முதல்வர் முனைவர் வீ.இரவி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தன்னாட்சி BCA, AI&DS துறைத் தலைவரும் கல்லூரி துணை முதல்வரும் முனைவர் D.கவிதா அவர்கள் பங்கு பெற்று சிறப்புரை ஆற்றினார்கள் இந்நிகழ்வினை கணினி அறிவியல் துறை தலைவர் மற்றும் பேராசிரியர்கள் ஒருங்கிணைத்தார்கள்.

© 2024 - Government Arts and Science College - Pappireddipatti.
Developed & Maintaining by Office of  GASC PAPPIREDDIPATTI